குளவிக் கொட்டு



(கிஸாந்தன்)
ஹப்புத்தளை பிட்டரத்மல தோட்டத்தில் இன்றுக்காலை குளவிக் கொட்டுக்குள்ளான 17 பெண் தொழிலாளர்கள் தியத்தலாவை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.