ரயில் மீது கல்வீச்சு, 3 பேர் கைது



களனி ரயில் வலையமைப்பினைச் சேர்ந்த புகையிரதம் மீது நாராஹென்பிற்றவில் வைத்து நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்வீச்சு நடத்திய் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இது போன்ற நாசகார செயல்களைத் தடுக்க உடன் அழையுங்கள் 0714- 405720