Hafeesul haq (fathih)
(2016/08/21 ) #இன்றுடன் மஸ்ஜிதுல் அக்ஸா யூத மிருகங்களால் #தீக்கரையமாக்கப்பட்டு 47 வருடங்கள் பூர்த்தி
கடந்த 1969 /08/ 21 அன்று காலை 7.20 அளவில் யூத கும்பலின் தலைமையில் பலஸ்தீனில் அமைந்துள்ள எமது மூன்றாவது கிப்லாவான #மஸ்ஜிதுல்_அக்ஸா_தீக்கரையமாக் கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மஸ்ஜிதுல் அக்ஸா தீக்கரையமாக்கப்பட்டு 47 வருடங்கள் பூர்த்தியடைகின்றது.
இன்று பலஸ்தீனில் எமது முஸ்லிம் உறுவுகள் இஸ்ரேலின் கெடுபிடியால் பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள் இதுவரைக்கு பலஸ்தீனர்கள் பல்லாயிரக் கணக்கான உறுவுகளையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள் எனவே எமது முஸ்லிம் சகோதரர்கள் என்ற வகையில் எங்களுடைய பிரார்த்தனையில் #பலஸ்தீன்_சிரியா உறவுகளையு சேர்த்துக் கொள்வோம்.
நாம் தெளிவு பெற்று மற்றவர்களையும் தெளிவு படுத்துவோம்
02) #இஸ்ரேலின் முன்னால் பெண் பிரதமர் Golda meir இன்சி யோனிஸக் கருத்து http://hafeesu.blogspot.com/ 2015/11/golda-meir.html
02) #யூதர்களின் தேசம் உருவான வரலாறு http://hafeesu.blogspot.com/ 2015/12/blog-post_12.html
03) #வறுமையின் விளிம்பில் காஸா பிரதேசம் http://hafeesu.blogspot.com/ 2016/06/blog-post.html
#இதை_அனைவருக்கும்_எத்திவையுங் கள் #இறைவன்_அருள்புரிவான்


