மாற்று வழிகளை பயன்படுத்துக!





ராஜகிரிய – நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதசாரிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.