சிரியாவாசிகள் #அலெப்போ மேற்கு பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ளனர்



#யுனிசெப் நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி #சிரியாவின் ஹல்ப் பிரதேசத்தில் இருந்து  35.000 சிரியாவாசிகள்  #அலெப்போ மேற்கு பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவ்வறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகின்றது