(நிருபர் வரிப்பத்தான்சேனை)
வரிப்பத்தான்சேனை மண்ணிற்கு பெருமை தேடித்தந்த பிர்தெளஸ் முஸ்னா என்ற மாணவி
சம்மாந்துறை வலையத்திற்கு உட்பட இறக்காமம் #வரிப்பத்தான்சேனை அல்_அஸ்ஹர் வித்தியாலத்தில் தரம் 6 கல்வி கற்கும் #பிர்தெளஸ்_முஸ்னா என்ற மாணவி சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசியரீதியில் #முதலிடம் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
அல் ஹம்துலில்லாஹ்
தகவல் :- ஹபீஸுல் ஹக்

