உலகின் அதிவேக மனிதர் #யுசெய்ன் போல்ட்டுக்கு இன்று பிறந்த தினம்



உலகின் அதிவேக மனிதரான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனையாளராகத் திகழ்பவர் யூசெயன் போல்ட். ஒலிம்பிக் 100 மீற்றர், 200 மீற்றர், 4ஒ100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக 3 தடவைகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது