திருத்தங்களுடன் நிறைவேறியது



காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் திருத்தங்களுடன் நிறைவேறியது.