ஓமான் - இலங்கை நட்புறவுசங்கத்தின் புதிய தலைவராக பிரதியமைச்சா் பைசால் காசீம்,



(அஷ்ரப் ஏ சமத்)

பாராளுமன்றத்தில் நடைபெற்ற  இலங்கை- ஓமான்  நட்புறவுச் சங்கத்தின்  தலைவராக  பிரதி சுகாதார அமைச்சா்  பைசால் காசீம்  தெரிபு செய்யப்பட்டாா்.  இந் நிகழ்வு சபாநாயகா் கரு ஜயசுரிய,  ஓமான் நாட்டின துாதுவா்  அல்-சைக் ஜூமான் பின்  ஹம்தான்பில் ஹூசைன்  அல்மாலிக் தலைமையில் நடைபெற்றது.  

ஓமான் - இலங்கை நட்புறவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட  சங்கத்தின் புதிய தலைவராக பிரதியமைச்சா்  பைசால் காசீம், செயலாளாராக பாராளுமன்ற உறுப்பிணா் இம்ரான் மஹ்ருப்,  தெரிபு செய்யப்பட்டனா்