(அஷ்ரப் ஏ சமத்)
மாத்தறை மாவட்டத்தில் கொஸ்மோதர எனும் பிரதேசத்தில் ஞாயிறன்று புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கபட்டது. இந் நிகழ்வு பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது பிரதம அதிதியாக சட்டம் ஓழுங்கு பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சா் சாகல ரத்னாயக்க கலநது கொண்டு பொலிஸ் நிலையத்தினை திறந்து வைத்தாா்

