#Breaking News : காபுலில் உள்ள அமெரிக்க பல்கலையில் தாக்குதல்



அப்கானிஸ்தானின் காபுலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழைகத்தில் தாக்குதலொன்று தற்சமயம் இடம்பெற்றுள்ளது. பல வெடிப்புச் சம்பவங்கள் கேட்டுள்தாக அறிவிக்கப்படுகின்றது. மாணவர்கள், விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் சிக்கித் தவிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.