காலியில் சிறு அளவிலான நில அதிர்வு



காலியில் சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எந்தெந்த பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியுள்ளது என்பது தொடர்பிலும் அதன் அளவு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.