(அஷ்ரப் ஏ சமத்)
ஹம்பாந்தோட்டை யால தேசிய வன ஜீவராசிகள் பாா்க்கில் - ”மீள் விழித்தெழும் யால” எனும் 5 அபிவிருத்தித் ்திட்டத்தின் கீழ் தேசிய புங்காவின் கட்டகமுறை நிர்வாகத் தொகுதி, பற்றுச் சீட்டு, மற்றும் பொதுசனங்கள் இளைப்பாரும் கட்டடிங்களுகளை நிர்மாணிக்க முதல் கட்டமாக 850 மில்லியன் ருபாவினை வன ஜீவராசிகள் அமைச்சா் காமினி ஜயவிக்கிரம பெரோ ஒதுக்மகீடு செயது இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தாா். இவ் வைபவத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச பிரதியமைச்சா் சுமேதா ஜயசேனா ஆகியோறும் கலந்து கொண்டனா்
