#கல்லடியில் களமிறங்கும் நீரியல் விமானம்




(புகைப்படம்)
தினாந்தரம் 2.45 இற்கு மட்டக்களப்பிலிருந்தும், காலையில் 8:45 இற்கும் கட்டுநாயக்கவிலிருந்தும் பயணிக்கின்றது. ஒரே மணி நேரத்தில் கொழும்பை அடையலாம். கட்டணம் சற்றே அதிகம். ரு 35 000/=  ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு.
ஒரு முறை தரிசிக்கலாமே!