அடிக்கல் நடும் நிகழ்வு September 03, 2016 (ஹபிசுல் ஹக்) கமு/சது/ வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயத்தில் இரு மாடி வகுப்பறை மற்றும் கணினி ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ILM_MAHIR அவர்கள் விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்தார். Eastern, Sri lanka