நுவன் குலசேகர கைது



இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.