புலனாய்வு உறுப்பினர்களுக்குப் பிணை





ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் நான்கு பேர், அவிசாவளை மேல் நீதிமனறத்தால் பிணையில் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.