(சுஹைப் உமறுலெப்பை)
அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பின் பகுதியிலும் அதன் அருகிலும், MCC North Road, வடக்கு வீதி, Akkaraipattu - 06 இல் வாழும் மக்களுக்கு நீரிணைப்புப் பெற்றுக் கொடுக்க விரும்பியவர்கள் அம் மக்களுக்கு நீர் இணைப்பினை பெற்றுக்கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தோலைபேசி இலக்கங்கள்.
0767138245
0716038245

