லேக்ஹவுஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் September 19, 2016 கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்கள், இன்று திங்கட்கிழமை லேக்ஹவுஸ் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில ஊழியர்கள் லேக்ஹவுஸ் கட்டடத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Slider, Sri lanka