அளுத்கம பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்க்கு சொந்தமான பிரபல "மல்லிகாஸ்" எனும் மூன்று மாடி ஆடை கடை சுமார் 10:30 மணியளவில் முற்றாக தீ பிடித்தது.
இதேவேளை, தீயை பார்த்த அதிர்ச்சியில் "ஹில்மி" எனும் 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிளந்துள்ளார்! இவர் தர்காடவுனை சேர்ந்தவர்!
(இன்னாலில்லாஹ்.....)
உயிரிழளந்தவரின் உறவுக்காரர் ஒருவரின் கடையும் (அஸ்மா ஸ்டோர்ஸ்) சிறிது தீ பிடித்துள்ளது!
திடீர் தீ அனர்த்தத்திற்கான காரணம் தெரியவில்லை!
தீ அணைப்பு படையினர் தற்போது வருகை தந்துள்ளனர், எனினும் ஆடை கடை முழுமையாக எரிந்துள்ளது!
சென்றமுறை அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின்போது குறிப்பிட்ட கடைக்கு இனவாதிகளால் 2 தடவைகள் தீ வைக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது!

