ஐக்கிய நாடுகளின் 71வது பொது அமர்வில் கலந்து கொண்ட இலங்கையின் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன, இன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 18ம் திகதி அவர் பொது அமர்வுக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில்இரண்டாவது முறையாக மைத்திரிபால உரையாற்றினார்.
அத்துடன் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால பல நாடுகளின் தலைவர்களையும்சந்தித்திருந்தார்.

