அக்கரைப்பற்றில் அனுர குமார திசாநாயக்க





(படம்-சரீப்டீன்)
அக்கரைப்பற்றில் மக்கள் விடுதலை முன்ணணி தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று விசேட  கருத்தாடலில் கலந்து கொண்டார். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் காட்டமான விமர்சனத்தையும் வழமை போல அவர் முன்வைத்தார்.
மஹிந்த அரசின் செயற்பாடுகளும் மைத்திரி, ரணில் அரசின் செயற்பாடுகளும் ஒரே கதியில் செல்வதாகவும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.மக்கள் விடுதலை முன்ணணி அமைப்பாளர்,அபு தலைமையில், தோழர் ரமீசின் இல்லத்தில் இக் கருத்தரங்கு இடம்பெற்றது.