42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மகாண அணி சம்பியன்



42 ஆவது தேசிய விளையாட்டுவிழாவில் மேல் மகாணம் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்து கொண்டது.
முதல் தடவவையாக வட மாகாணத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த 42 ஆவது தேசிய விளையாட்டுவிழா இன்றுடன் நிறைவு பெற்றது.