சமிக்ஞைக் கோபுர உச்சியில் போராட்டம்



ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றும்  ஊழியர்கள் இருவர்,  ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன தலைமைக் காரியாலயத்திலுள்ள சமிக்ஞைக் கோபுரத்தின் உச்சியின் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு வலியுறுத்தியே இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.