புதிய ஆயுர்வேத வைத்தியர்கள்



(அஷ்ரப் ஏ சமத்)

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் பங்களிப்புடன் நாவின்ன, பண்டார நாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத  ஆராய்ச்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 2016.11.17 ஆம் திகதி 107 ஆயர்வேத வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.