மட்டக்களப்பில் முற்றிலும் நவீன மயப்படுத்தப்பட்ட இன்பன் டிஜிட்டல் ட்ரீம்ஸ் ஸ்டூடியோ (INPAN DIGITAL DREAM Studio) இன்று (09.11.2016) புதன் கிழமை மிகவும் கோலாகலமாக திருமலை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் அதிதிகளாக காத்தான்குடி சிரேஸ்ட பொலீஸ் அதிகாரி ஆரியவண்டு வெதகெதர, அருட்தந்தை. கிரைட்டன் அவுஸ்கோன், எம்.செல்வராஜா (Hotel East Lagoon) , அனுஷ்க , நொயலீன் பெரேரா (CameraLK) , ஆர்.சயனொளிபவன் ( Battinews.com ) மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

