மலையடிக் குளத்தில் குளிக்கச் சென்றவர் மாயம்



இன்று காலை அக்கரைப்பற்று 1ம் குறிச்சி பச்சப்பள்ளியடி சேர்ந்த அஸ்மின் 
(22 வயது) லையடிக் குளத்தில் மூழ்கி மரணமாகியுள்ளார். ஐனாசாவை தேடும் பனியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
நண்பர்கள் 14 பேருடன் சென்ற  இவர், ஏனையோர் குளிப்பதற்காக குறித்த குளத்துக்கான வாய்க்காலில் ஆழம் பார்க்க பாய்ந்துள்ளார். சுமார் அரை மணி நேரத்தின் பின்னரே, இவரைக் காணவில்லையென தேடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.