புகைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார அமைப்புகள் ஏற்பாடுசெய்யப்பட்டு விசேட மாநாடு, புதுடெல்லியில் உள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்ப உரையாற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்