புல்மோட்டை கனியவளக் கூட்டுத்தாபனத்தில், தற்காலிகமாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, கொழும்பு - கொள்ளுப்பிட்டியில், வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.