மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் கோப் குழு தயாரித்த அறிக்கை குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர், நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் இதனைக் கூறினார்