அக்கரைப்பற்றில் விபத்து, ஒருவர் பலி




அக்கரைப்பற்று பிரேதேச செயலக முன்பாகவுள்ள பிரதான வீதியில், இன்று (07) இரவு மோட்டார்  வாகாணத்துடன், ஈருளி மோதுண்டு பாலமுனையைச்சேர்ந்த அன்வர் (25) என்பவர் மரணமானார். 

ஜனாசா தற்போது  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

T.F.C, கார்கில்ஸ் புற் சிற்றி போன்றவற்றின் CCTV கெமராவினை பரிசோதைனைக்கு உட்படுத்தி, இவ் விபத்து ஏற்பட்டக்காரணம் என்னவென்பது போன்ற விசாரணைகளை அக்கரைப்பற்று போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்