SLEAS - Gr111 முடிவுகள் வெளியாகின



இலங்கை கல்வி நிருவாக  சேவை (மட்டுப்படுத்தப்பட்ட) பரீட்சை முடிவுகள் வெளியாகின.

தேர்வு செய்யப்பட்டுள்ள  812 பேரில். தமிழ் மொழியில் 328 பேர் தெரிவாகியுள்ளனர். முழு விபரங்களையும் அறிய இதனை அழுத்துக!