#ஹமாஸ்: 29 ஆண்டுகள் நிறைவு



(تصوير أنس الشريف)
2016/12/09. ஹமாஸ் இயக்கத்தின் 29 ஆவது ஆண்டின் பூர்த்தியை கொண்டாடும்  முகமாக             நேற்று,  வடக்கு காஸாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹமாஸின் அணிவகுப்பில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர் .மேலும் இதில் ஹமாஸ் இயக்கத்தின முக்கிய  பிரமுகர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
பலஸ்தீன் செய்திகள்
நன்றி அனசுஸ் ஷரீப்
By :- Hafeesul Haq