குமார் குணரட்னம் விடுவிப்பு



முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னம் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர சிறைச்சாலையில் இருந்து வந்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வருட சிறைத் தண்டனையை பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்..