இரு தலைமைகள் சந்தித்த வேளை



மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை, அந்நாட்டுப் பிரதமர் அப்துல் ரசாக்கைச் சந்தித்துக் கலந்துரையாடினார் .