இல் வாழ்வில் இணைந்த பூஜா



 உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமாகி அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பூஜா.  
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட இவர்களின் புகைப்படம.