ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
வுக்கு எதிராக பிரபல பாடசாலையொன்றின் மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வுக்கு எதிராக பிரபல பாடசாலையொன்றின் மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி தனது கழுத்தை பிடித்து அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி சாதாரண தர மாணவன் நேற்றைய தினம் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.