2017 ஆம் ஆண்டுக்கான வரவசெலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
அதன்படி வரவசெலவு திட்டத்திற்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் அரசாங்கத்தில் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக எமது செய்தியாளர் கூறினார்.