5 நட்சத்திர ஹொட்டல்,3 தசாப்தங்களுக்குப் பின்னர் January 07, 2017 கொழும்பு-3 தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட, சர்வதேச தரத்திலான 5 நட்சத்திர ஹொட்டலான Mövenpick ஹொட்டல் குழுமத்தின் இலங்கைக் கிளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. Slider, Sri lanka