ஹம்பாந்தோட்டையில் 52 பேர் கைது



ஹம்பாந்தோட்டையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொது உடைமைகளுக்கு சேதம் விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது

இதுதவிர, மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.