க்யூபெக்:
கனடாவின் க்யூபெக் நகரில் உள்ள மசூதியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 5 இஸ்லாமியார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் நுழைய 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடைவிதித்தார். இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல இடங்களில் ட்ரம்ப்க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

