டிஜிடல் மயமாகும் பரீட்சை திணைக்களம் January 01, 2017 இலங்கை பரீட்சைத் திணைக்களம் இந்த ஆண்டு டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டின் மிகச் சிறந்த அரச நிறுவனமாக பரீட்சைத் திணைக்களத்தை நாடாளுமன்றத் தெரிவுக்குழு பெயரிட்டிருந்தது. Slider, Sri lanka