ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை நிறுவும் நோக்கிலேயே தான் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை விரைவில் ஏற்படுத்துவதே அக் கட்சியின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.