களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை புதிய கட்டடத்தொகுதியின் அழகிய தோற்றமே இது.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றுக்கு அருகில் அமையப் பெற்றுள்ள இப்புதிய கட்டடம், இப் பிராந்திய மக்கள் பிணி தீர்ப்பதற்கு மட்டுநகருக்குச் செல்வதை குறைத்து, சொந்த இடத்தில் நோய் தீர்க்கும் மருந்தாய் அமையுவுள்ளது.