திருக்கோவிலில் பால் புரையேறி குழந்தை மரணம்



திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக  நள்ளிரவில் அழுத பிள்ளைக்குப் பால் கொடுத்து விட்டு உறங்கிய தாய் சற்று நேரத்தில் கண் விழித்துப் பார்த போது, குழந்தையின் மூக்கினால் பால் வழிந்து காணப்பட்டதுடன் மூர்ச்சையாகி நின்றதையும் அவதானித்துள்ளார்.மரண விசாரணை நடை பெறுகின்றது.