மோட்டார் வண்டி தீக்கிரை.ஒருவர் கைது



புதுவருட தினத்தில் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்து மோட்டர் வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..