தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி முதுமாணி மற்றும் கல்விமானி நெறியை நிறைவு செய்த 770 கல்வி முதுமாணி மற்றும் கல்விமானி பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இன்று (31) நடைபெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் நடைபெற்ற முதலாம் அமர்வு நிகழ்விற்கு பிரதம அதிதியாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் காணப்படும் தேசிய கல்வி நிறுவகத்தின் கிளை நிறுவகத்திலும் கொழும்பு தலைமை நிறுவகத்திலும் பயின்று பட்டம் பெற்ற 1479 பேருக்கு இந்த கல்வி முதுமானி மற்றும் கல்விமானி பட்டம் வழங்கபட்டது.