-வி.சுகிர்தகுமார்- ஆலையடிவேம்பில் 6 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு புகை விசிறும் நடவடிக்கை திங்கட்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டது. வாச்சிக்குடா, மகாசக்திபுரம், அக்கரைப்பற்று ஆகிய பிரிவுகளிலேயே புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.