பொலிஸ் உத்தியோகத்தர் கொலை விவகாரம்; சந்தேகநபர் சிக்கினார் January 28, 2017 பொலன்னறுவையைச் சேர்ந்த மிகவும் முக்கிய நபரொருவருக்குப் பாதுகாப்பாளராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேகநபரொருவரை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று (28) காலை கைதுசெய்துள்ளனர். Slider, Sri lanka