விளக்க மறியல் நீட்டிப்பு



முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற .உறுப்பினருமான விமல் வீரவங்சவை பெப்ரவரி மாதம் 07 ஆம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.